பாரத் வங்கி சார்பில், சத்துவாச்சாரி வள்ளலார் நம்பிக்கை இல்லத்தில் பொங்கல் விழா
11.01.2020 அன்று IDFC FIRST பாரத் வங்கி சார்பில், சத்துவாச்சாரி வள்ளலார் நம்பிக்கை இல்லத்தில்உள்ள மாணவர்களுக்கு பகல்மதிய உணவு வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் வங்கி சார்பில் ரீஜினல் மேனேஜர் பாபுரமேஷ்,டிவிஷனல்மேனேஜர் விஜயராஜ், CSRமேனேஜர் வினேந்திரன் , பிரான்ச்மேனேஜர் விஜய், உதவிமேலாளர் தனசேகர் ,ஆசாஅன்னதான மேலாளர் தவசீலன் நிர்வாகிகள்.
Comments
Post a Comment