அலார்ட் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
அலார்ட் 1-2-2020அன்று சத்துவாச்சாரி,காட்பாடி, தொரப்பாடி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது, சத்துவாச்சாரியில் பகுதி 1முதல் பகுதி 5வரை காட்பாடி கல்புதூர் வரை தொரப்பாடி, பலவன் சாத்து குப்பம் பாகாயம் வரையில் மின்கம்பங்கள் பழுதுபார்க்க இருப்பதால் காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது இத்தகவலை மின் துறை துணை பொறியாளர் நடராஜன் தெரிவித்தனர்
Comments
Post a Comment