வேலம்மாள் போதி வளாக பள்ளியில்.
வேலூரில் இயங்கிவரும் வேலம்மாள் போதி வளாக பள்ளியில் கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளிலும் Art season 1-2 சிறப்பாக நடைபெற்றது. அதுபோலவே இந்த கல்வி ஆண்டிலும் 2019-2020 25.01.2020 அன்று காலை 9.00 மணி அளவில்Art season வேலம்மாள் பள்ளியில் பல்வேறு நிகழ்வுகள் மூலமாக சிறப்பாக நடைபெற உள்ளது பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் 8 1 2 4 3 51111 பங்கு பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் கூடிய பரிசும் வழங்கப்படும். அனுமதி இலவசம்.
Comments
Post a Comment