வேலூரில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்....
வேலூரில் நேதாஜி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
இந்து முன்னணி இயக்கத்தின் சார்பாக நேதாஜி-யின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வேலூர் சேபன்பாக்கம் பகுதியில் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் டி.கே.டி சீனிவாசன் தலைமையில் ஆதி மோகன் வரவேற்புரையில் சி.எம் வெற்றிவேல் முன்னிலையில் கைலாஷ் தனசேகர் அவர்கள் முன்னிலையில் ஹிந்து ஆட்டோ சங்கம் முன்னணி தலைவர் சுதாகர் முன்னணியில் அந்தப் பகுதி மக்களோடு இணைந்து இனிப்பு வழங்கி அவருடைய பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் பேனா எழுதுகோல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Comments
Post a Comment