பொங்கல் திருநாளில் கரும்பு 

பொங்கல் திருநாளில் கரும்பு 



தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாளில் கரும்பு முக்கிய இடம் பெறுகிறது. 
கரும்பில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ், பிளேவனாயிட்ஸ், பினோலிக் போன்ற சத்துக்கள் உள்ளன.
1. ஏராளமான தாது சத்துக்கள் இருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.
2. கரும்பு சாறு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து வந்தால் சிறுநீரக தொற்று நோய் குணமாகும்.
3.கரும்பை மென்று சாப்பிட்டால் பற்கள் உறுதி பெறும், வாய் துர்நாற்றம் போகும்.
4. வயிற்றின் அமில சுரப்பை சமன் செய்து செரிமான தன்மை அதிகரிக்கும்.
5. மாரடைப்பு வராமல் தடுத்து இதயத்தை பாதுகாக்கும். 
6. உடல் எரிச்சலை போக்கும். 
7.தோல் நோய்கள் சரியாகும்.சருமம் பளபளப்பாக இருக்கும்.
8. மூளைக்கு சுறுசுறுப்பு கிடைக்கும் .
9. இதில் போலிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக இருப்பதால் கர்பிணி பெண்கள் சாப்பிட பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
10. கரும்பு சாம்பலால் பல்துலக்க பற்கள் வெண்மையாகவும் உறுதியாகவும் இருக்கும்.


 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.