தை மகள் வந்தாள்
தை மகள் வந்தாள்
தை என்ற பெயர்க்கொண்டு.
கரும்பென்ற மொழிக் கொண்டு
கண்களில் மீன் கொண்டு
கால்களில் மயில் கொண்டு
காத்திருந்த என்னைக் கண்டு
காரணத்தைப் புரிந்துக் கொண்டு
காதலியும் நானே என்று
அத்தை மகள் வந்தாள்
அத் "தை" மகள் வந்தாள்
G. Sekar M.A,M.phil,B.Ed.
Teacher, Velapadi,
Vellore.
Comments
Post a Comment