வேலூர் பாராளுமன்ற உறுப்பினர்
வேலூர் நகராட்சி வளாகத்தில் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் அலுவலகத்தை தி.மு.கழக பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தபோது எடுத்த படம். அருகில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி்.எம்.கதிர்ஆனந்த், வேலூர் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளர் ஆர்.காந்தி எம்.எல்.ஏ. வேலூர் மாவட்ட கழக செயலாளர் நந்தகுமார் எம்.எல்.ஏ. திருப்பத்தூர் மாவட்ட தி.மு. கழக பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன், ஆற்காடு எம்.எல்.ஏ ஈஸ்வரப்பன் மற்றும் கழக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment