பள்ளியில் ஆண்டு விழா.
வாணிவித்யாலயா பள்ளியில் ஆண்டு விழா ,வாணிவித்யாலயா பள்ளியில்48வது வாணிவர்ணஜாலம் ஆண்டு விழா சிறப்பாக கொண் டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜய் ரத்தினம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகளை தாளாளர் மணிவண்ணன் அவர்கள் செயலாளர்திருமதி நந்தினி மணிவண்ணன் செய்திருந்தனர் மெட்ரிக் பள்ளி முதல்வர் திருமதி கனிமொழி மற்றும் சி.பி.எஸ்.சி முதல்வர் திருமதி மைதிலி பாணு அவர்கள் நிகழ்ச்சியை வழிநடத்தினர். மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது.
Comments
Post a Comment