சிலம்பக்கலையில் 3.5வயது திவிஷா உலகசாதனை

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி நேரு நகரை சேர்த்த S. R. L. விக்னேஷ்வரராவ் அவர்களின் மகள் V. திவிஷா  வயது 3.5  இவள் india of Records சாதனை புத்தகத்தில்  சிலம்பக்கலையில்  உலகசாதனை  படைத்துள்ளாள் 


இவள் OMS சிலம்ப பள்ளியில் பயிற்சிமேற்கொண்டு வருகிறாள் 
OMS சிலம்ப பள்ளி 1938   ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது  
S. R. L. விக்னேஸ்வரராவ்  இந்த சிலம்ப பள்ளியின்  7தலைமுறை  பயிற்சியாளர்  இவரது தந்தை  S. R. லோகுராவ் 
  இந்த சிலம்ப பள்ளிமாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி உள்ளனர்  
இவர்கள் மாவட்டம் மற்றும் தேசிய அளவிலான  போட்டிகளில் பல்வேறு பதக்கத்தை குவித்து நம்முடைய வேலூர் மாவட்டத்திற்கும்  தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துஇருக்கிறார்கள் சாதனை படைத்த குழந்தை திவிஷா வை வேலூர் மாவட்ட கலெக்டர் திரு.சண்முகசுந்தரம் அவர்கள் வாழ்த்து தெரிவித்து திவிஷா வை கொஞ்சி மகிழ்ந்த போது எடுத்த படம் 


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.