போக்குவரத்து பிரிவு சாலை பாதுகாப்பு வாரவிழா - 2020
வேலூர் மாவட்ட காவல்துறை காட்பாடி சட்ட ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரிவு சாலை பாதுகாப்பு வாரவிழா - 2020
முன்னிட்டு இலவச கண்சிகிச்சை மருத்துவ முகாம்..
தலைமை : திரு.எஸ்.கே. துரைப்பாண்டியன். காவல்துறை கண்காணிப்பாளர். முன்னிலை : திரு.புகழ் .காவல் ஆய்வாளர் . நாள் :22.01.2020
இடம் : ஸ்ரீ நாராயண திருமண்டபம் , சித்தூர் பஸ் நிலையம் , காட்பாடி.
நேரம் : காலை 10 மணி முதல் கண்சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது...
Comments
Post a Comment