103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி.
வேலூர் தோட்டப் பாளையம்29வதுவட்ட அதிமுக சார்பாக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களுடைய 103 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி மாவட்ட பிரதிநிதி ஆட்டோ Bராஜிமுன்னிலையில் வட்ட அவைத்தலைவர் பச்சையப்பன் தலைமையில் பொருளாளர் கே ரவி அவர்கள் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சுப்பிரமணி பொட்டு மணி மணி மற்றும் லஷ்மணன் அவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
Comments
Post a Comment