இளம் விஞ்ஞானிக்கு வி.ஐ.டி.வேந்தரின் வியர்வையின் வெற்றி புத்தகம் வழங்கிய காட்சி

இளம்  விஞ்ஞானிக்கு  வி.ஐ.டி.வேந்தரின் வியர்வையின் வெற்றி புத்தகம் வழங்கிய காட்சி



அன் சகோதர சகோதரிகளே வணக்கம் வேலூர் மாவட்டம்  சித்தேரி  கிராமப் பகுதியை  சார்ந்த  இளம் விஞ்ஞானி  திரு, தேவேந்திரன் 11  வகுப்பு  மாணவன் அவர்களுக்கு இன்று நேரில் சந்தித்து விஐடி வேந்தர் அவர்களின் வியர்வையின் வெற்றி என்கின்ற சிறப்பு புத்தகத்தை உளுந்தூர்பேட்டை ஸ்ரீ ராமகிருஷ்ணா குருகுல மாணவன் சிவ கார்த்திகேயன்   அவர்கள்  புத்தகத்தை வழங்கி மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்பட்டதன்  புகைப்படம் .


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.