வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்றம்..
வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் ரஜினி மக்கள் மன்றம்..
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் பிறந்த நாள் டிசம்பர் மாதத்தை முழுவதும் கொண்டாடலாம் வகையில் ரஜினி மக்கள் மன்றம் மண்டலம் 2 சார்பில் வேலூர் சிஎஸ்ஐ ஆலயத்தில் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் வேலூர் நிர்வாகிகள் ஆயர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ந்த போது எடுத்த படம்.
Comments
Post a Comment