நான் உடல் இல்லை,நான் இறப்பதில்லை
நான் உடல் இல்லை, நான் இறப்பதில்லை
"நாஹம் தேஹோ நமே ம்ருத்யு : ஸர்போகும் பச்ய மாம்ஸதா
பக்தோ மாம்ஸ்மரதே யந்ரதத்ர திஷ்டாமி ரக்ஷிதம்".
சாயி கூறுகிறார், நான் உடல் இல்லை. நான் இறப்பதில்லை. நானே எல்லாம். எப்பொழுதும் என்னை பாருங்கள். எங்கெல்லாம் பக்தன் என்னை நினைக்கிறானோ, அங்கெல்லாம் அவனைக் காப்பாற்ற நான் அங்கு நிற்பேன்.
Comments
Post a Comment