பொதுமக்களின் கவனத்துக்கு
பொதுமக்களின் கவனத்துக்கு வேலூர் நண்பன் செய்தி வரும் வருடத்தில் தேதி எழுதும் போது முழுதாக எழுதவேண்டும் உதாரணமாக 31-01-2020என்று எழுதவேண்டும் 31-01-20.,என்று எழுதக்கூடாது. ஏனென்றால் 31-01-20.,என்று எழுதும் பட்சத்தில் அதையாராயினும் 31-01-2000அல்லது 31-01-2019எனமாற்ற வாய்ப்பு உள்ளது ஆகையால் யாரும் தயவு செய்து ஏமாற்றம் அடைய வேண்டாம் பொது நலன் கருதி இந்த பதிவு இப்படிக்கு உங்கள் வேலூர் நண்பன் இதழ் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிருங்கள் நன்றி.
Comments
Post a Comment