G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்...P.S.பழனி
G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்... P.S.பழனி
இன்று மக்கள் தளபதி ஐயா G.K. வாசன் அவர்களின் 55 பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் வேலூர் மாவட்ட இளைஞரணி சார்பாக வள்ளலார் முதியோர் இல்லத்தில் வேலூர் மாவட்ட தலைவர் அண்ணன் திரு P.S.பழனி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு போர்வை,cake, வழங்கினார். உடன் வேலூர் மாவட்ட செயலாளர் K.சேகர், இளனரணி மாவட்ட துணைத்தலைவர் R.சீனிவாசன்,மாவட்ட பொது செயலாளர் A.முனியப்பன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் M. தினேஷ் மாறன், வெங்கடேசன்,மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment