மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள்
மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள்
28.12.2019 அன்று மக்கள் தளபதி ஐயா G.K.வாசன் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் மாநகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் R.J.மூர்த்தி தலைமையில் வேலூர் திருப்தி-திருமலை தேவஸ்தான தகவல் மையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பெருமாளுக்கு சிறப்பு அலங்காரமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.மாநர் மாவட்ட த.மா.கா துணைத்தலைவர் லயன்.தி.சண்முகசுந்தரம்,வி.கே.பழனிவேல்,கஸ்பா ஜெகன்நாதன், எஸ்.அச்சுதன்,மண்டலத் தலைவர்கள் வி.பழனி, லிங்கம் மற்றும் ரமேஷ், சீனிவாசன் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment