ஆல் இந்தியா பெடரேஷன் ஆப் டேக்ஸ் பிராக்டிஷனர்கள் (AIFTP)சங்கம் 44வது நிறுவிய தினம்

ஆல் இந்தியா பெடரேஷன் ஆப் டேக்ஸ் பிராக்டிஷனர்கள் (AIFTP)சங்கம் 44வது நிறுவிய தினம்



ஆல் இந்தியா பெடரே ஷன் ஆப்டேக்ஸ் பிராக்டிஷ னர்கள் (AIFTP) சங்கம் 44வது நிறுவிய தினத்தை TTD ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அரங் கத்தில் பள்ளி மாணவர்கள் முன்னிலையில் 11.11.2019 திங்கட்கிழமை 9.30 மணிக்கு கொண்டாடியது. AIFTP சங்கத்தின் கொடி யேற்றப்பட்டு மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. வரி ஆலோசகர் திரு G.ரவி அனைவரையும் வரவேற் றார். தலைமை ஆசிரியர் Dr. நெப்போலியன் அவர் களுக்கு வரி ஆலோசகர் திரு A. பழனி சால்வை அணிவித்தார். வழக்கறிஞர் மற்றும் AIFTP(SZ) இணை செயலாளர் C. ராதா கிருஷ்ணன் AIFTP சங்கம் ஆரம்பம் முன்னேற்றம் வரி ஆலோசகர் தம் தொழில் வகை வளர்ச்சி மற்றும் அதன் மூன்று கொள்கைகள் Education, Ethics and Excellence, சங்கத்தை ஆரம்பித்த வழக்கறிஞர்கள் ஞானிபால்கிவாலா PC ஜோஷி சார்டர்டு அக்கவுண் டன்ட் NC மேத்தா ஆகியோர் பற்றியும் மாணாக்கர்கள் தம்மை ஊக்குவித்து வரி ஆலோசகத்துறையில் உள்ள வேலை வாய்ப்பு களையும் அத்துறையில் பணியாற்ற வழக்கறிஞர் சார்டர்டு அக்கவுண்டன்ட் காஸ்ட் அக்கவுண்டன்ட் சார்ட்டர்டு செக்டரி மற்றும் வரி ஆலோசகர்கள் என உள்ள படிப்புகளை படிக்கவும் இத்துறையில் உள்ள அபரிமிதமான சுய தொழில் வாய்ப்புக்களைபற்றியும் அதற்காக படிக்க வேண்டிய வழிமுறைகளை யும் மற்றும் திரு ரகுராம் ராஜன் IIT எஞ்சினியரிங் படித்தவர் பொருளாதார நிபுணராகி RBI கவர்னர் ஆகியதைப் பற்றியும் ஆக்க பூர்வமான சிந்தனைகளை கொண்டிருக்கவும். நேர நிர்வாகம் மற்றும் ஆளுமைசக்திகளை வளர்த்துக் கொள்ளவும் இலக்கு கொண்டிருக்கவும் மாண வர் களை கேட்டுக் கொண்டார். ஸ்ரீ வெங்க டேஸ்வரா மேல் நிலைப் பள்ளியில் 2020 மார்ச் மாதம் தேர்வு எழுதும் +2 வணிகவியல்/கணக்குப் பதிவியல் குரூப்பில் பள்ளி யில் முதல் மார்க் வாங்கும் மாண வருக்கு ரொக்கப் பரிசாக ரூ.5000/ AIFTP(Sz) சார்பாக அதன் 45வது நிறுவிய தின விழாவில் அளிக்கப்படும் என அறிவித்தார். இவ்விழாவில் AIFTP உறுப்பினர்கள் திரு.MA. பிரகாஷ் CMA திரு. சரவணன் வரி ஆலோ சகர்கள் திருவாளர்கள் D. பார்த்தசாரதி அண்ணாதுரை நாகராஜன் R.S பாலாஜி P.K ராஜேந்திரன் மற்றும் குமாரி யாமினி ஆகியோர் கலந்து கொண்டனர் மற்றும் 44வது பவுண்டேஷன் தின கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக GRT ரீஜன்சி அன்று ஒரு நாள் தேசிய சரக்கு மற்றும் சேவை வரி விளக்க கருத்தரங்கம் நடைபெறும் என கூறினார்.


Comments

Popular posts from this blog

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி -கவிஞர் ச.லக்குமிபதி.

சமாதானப் புறா...என்று அழைக்கப்படும்  ஜவஹர்லால் நேரு -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி

பெரியோரை மதித்தல் ஆண்டவனை மதித்தல் போன்றது -முனைவர்.பெ.தமிழ்ச்செல்வி.