குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில்
குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில்
தமிழ் நாடு கிருஸ்தவ &சமூக நல சங்கம் மற்றும் சி.எஸ். ஐ.மத்திய ஆலயம் சமூக பொருளாதாரகுழுசுவிஷேஷ இணைந்து நடத்திய குழந்தைகளுக்கானமருத்துவமுகாம் வேலூர் சிஎஸ்சி மத்திய ஆலயத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பிசப் சர்மா நித்தியானந்தம் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியில் அப்சலோம்பர்னபாஸ்ஆயர் ஆனந்த் ஆகிமாஸ்துணைஆயர்மற்றும்ஜோஸ்வா, ஆண்ட்ரூஸ்,ஆரோன்,ஸ்டான்லி கலந்து கொண்டனர் நிகழ்ச்சி யைசாமுல்ஜாசன் ஏற்பாடு செய்திருந்தார் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment