அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம்
அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி இரத்த தான முகாம்
29-12-19அன்று அருள் திரு ஸ்ரீசக்தி அம்மா வின் 44வது ஜெயந்தி விழா தினத்தையொட்டி வேலூர் டவுன் ஹாலில் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா இணைந்து இரத்த தான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் எம்.எல்.ஏ.ப.கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் ஸ்ரீபுரம்தங்ககோயில் இயக்குநர் உயர்திரு சுரேஷ் பாபு இரத்த தானம் வழங்கிய போது எடுத்த படம். உடன் காமாட்சி பாபு குமார், ராஜேஸ் ,டிகேடி சீனிவாசன், இளங்கோவன் மற்றும் ஸ்ரீநாராயணி பக்தசபா நிர்வாகிகள் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment