வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரத்த தான முகாம்
வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இரத்த தான முகாம்..
வேலூர் 2வது மண்டலம் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வேலூர் கிரீன் சர்க்கிளில் உள்ள மங்களம் ஹாலில் இலவச இரத்த தான முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் நீதி ,பாண்டு,சதிஷ், டாக்டர். ஐயப்பன், சி.எம்.சி.டாக்டர், லயன் சங்கம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வேலூர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரசிகர்கள் 70பேர் இரத்த தானம் வழங்கிய போது எடுத்த படம்.....
Comments
Post a Comment