புத்தாண்டு 1-1-2020 ஸ்ரீ வன துர்கா முல மந்திர ஜப ஹோமம்.
நமோ வன துர்கா
நமோ வன துர்கா
நமது ஸ்ரீ வன துர்கா பீடத்தில் வர இருக்கும் ஆங்கில புத்தாண்டு 1-1-2020 புதன் கிழமை அன்று மத்தியம் 12.00 மணி அளவில் ஸ்ரீ வன துர்கா முல மந்திர ஜப ஹோமம், மற்றும் ஸ்ரீ மஹா சரஸ்வதி முல மந்திர ஜப ஹோமமும், கோ மாதா பூஜையும் உலக நலனுக்காகவும் நம் இல்ல குழந்தைகள் கல்வி மேன்மை, ஞாபக திறன் மேன்மைக்காகவும் நடைபெற இறைவி அருள் கூட்டி உள்ளதால் பக்த ஜன பெருமக்கள் திரளாக வந்து அன்னையின் அருளையும் குரு அருளையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஸ்ரீ வனதுர்கா பீடம் ,
ஸ்ரீ மஹா சரஸ்வதி தேவஸ்தானம் ,
தேசிய நெடுஞ்சாலை ,
M C ரோடு,
இறைவன்காடு ,
வேலூர் மாவட்டம் . 632104
போன் நெம்பர் 98941 61047
Comments
Post a Comment